Saturday, September 29, 2012

rasa podi


ரசம் வைக்க தேவையான பொடி
----------------------------------------------


துவரம் பருப்பு --------------ஒருகப்

கடலை பருப்பு ------------அரை கப்

தனியா ----------------------மூன்று கப்

மிளகு ------------------------ஒரு கப்

சீரகம் ------------------------ஒன்றை கப்

விரலி மஞ்சள் ------------ஒன்று அல்லது ஒரு ஸ்பூன்மஞ்சள் பொடி

மிளகாய் வத்தல் --------இரண்டுகப்

செய்முறை ---------மேல கூறிய பொருட்களை மிக்சியில் ஒன்றாக

போட்டுஅரைத்து வைத்து .கொள்ளவேண்டும்
     

Friday, September 28, 2012

samalukku thevaiyana podigal

சாம்பார் பொடி (ஸ்பெஷல் சாம்பார் வைக்க )

மல்லி (தனியா )--------ஒருகப்

கடலைபருப்பு ----------ஒருகப்

மிளகாய் வற்றல் ------ஒரு கப்

வெந்தியம் --------------ஒரு ஸ்பூன்

இவைகளைஒரு ஸ்பூன் எண்ணை ஊற்றி சிவக்க

வருத்து மிக்ஸியில் கொஞ்சம் கரகரப்பாக பொடி

செய்துவைத்து கொண்டால் ஸ்பெஷல்  சாம்பார்

வைக்கும் பொழுது இதில் இரண்டு ஸ்பூன்

பொடியை சாம்பார் கொதித்து இறக்கும்

சமயம் போட்டு இரண்டு கொதி  வந்ததும்

இறக்கினால் சாம்பார் வாசனையாக

இருக்கும் .தேங்காய் துருவல்ஒருகரண்டி

மிக்சியில் அடித்து ஊற்றினால்  இன்னும்

சுவை கூடும்

Tuesday, August 21, 2012

poriyal no 2

 வெண்டைகாய் பொரியல்
வெண்டைகாய யை முதலில்நீர்விட்டுழுவி சிறிது நேரம் கழித்து   வெண்டைக்காய் சிறிய வட்டம் வட்டமாய்நறுக்க .வேண்டும் .
வாணலியில்இரண்டுஸ்பூன்கோல்டு வினனர் ஊற்றி அரை ஸ்பூன்
கடுகு ஒரு ஸ்பூன் உளுத்தம்பருப்புநான்கு காய்ந்த மிளகாய் போட்டு
தாளித்த பின் காய்களைபோட்டு அரைஸ்பூன் உப்பு போட்டு கிளறி
மூடியால் மூடி  மிதமான  தீயில் வைக்க வேண்டும் வெந்ததும் இறக்கி
வைக்க வேண்டும்
_________________________________________________________________________________

priyal vagaigal

                               பொரியல் _வகைகள் 
                               _______________________ 


பொரியலுக்கு ஏற்ற காய்கள் _______கத்தரிக்காய் , கோவக்காய் , வெண்டைக்காய் ,அவரைக்காய் ,சௌசௌ ,பூசணிக்காய் ,கொதவரன்க்காய் 
பீன்ஸ் ,கோஸ் .காரட் ,உருளை கிழங்கு ,சேப்பன் கிழங்கு ,கருனை கிழங்கு வாழை பூ ,வாழை தண்டு .



கத்தரிக்காய் , கோவக்காய் __________இவைஇரண்டும்ஒரே மாதிரி போரியல்
செய்ய கூடியவை( .கால்கிலோஅ  லவிற்ற்க்கு)  

செய்முறை _______காய்களை நீள் வாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும்
வாணலியில் இரண்டு ஸ்பூன் கோல்டுவின்னர் எண்ணெய் விட்டு அதில்

அரை ஸ்பூன் கடுகை தாளிக்க வேண்டும் பின்பு  அரிந்த காய்களை போட்டு
ஒரு ஸ்பூன்சாம்பார்பொடி அரைஸ்பூன் உப்புகால் டம்ளர் நீர்விட்டு
கிளறி ஒருமுடியால் மூடி அடுபபை ச்விம்மில் வைக்கவேண்டும் அவ்வப்பொழுது .கிளறி விட்டு வெந்ததும்இறக்கி வைக்கவேண்டும் இப்பொழுது பொரியல் பரிமாற தயார்
__________________________________________________________________________________