வெந்தய தோசை
வெந்திய தோசை வெய்யில் காலத்திற்கு ஏற்றது .சர்க்கரை நோய்
உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது .
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி ----------------2 கப்
உளுத்தம் பருப்பு --------------1/2 கப்
வெந்தயம் -----------------------2 டீஸ்பூன்
இவைகளை இரண்டு மணிநேரம் ஊறவைத்து பின் மிக்ஸி அல்லது
கிரைண்டரில் நன்கு அரைக்கவும் .உப்பு தேவையான அளவு போட்டு
கலக்கவும் .உடனே தோசை செய்ய நினைத்தால் புளித்த மோர் இரண்டு
கரண்டி ஊற்றி நன்கு கலக்கி பின் தோசை வார்க்க வேண்டும் .இல்லாவிடில்
அடுத்த நாள் தோசை வார்க்கலாம் .இதற்கு தேங்காய் சட்னி ,தக்காளி சட்னி தோசை மிளகாய் பொடி தொட்டு கொண்டு சுவையாக இருக்கும்