தேவையான பொருட்கள்
பெரிவெங்காயம்----------------------10
சிகப்பு மிளகாய்--------------25
எண்ணெய்-----------------------ஒரு கரண்டி
வெல்லம்-----------------------------1 நெல்லிக்காய் அளவு
கடுகு-----------------------1ஸ்பூன்
செய்முறை
வெங்காயத்தை பெரிதாநறுக்கி கொள்ள வேண்டும். அத்துடன் மிளகாய் தேவையான உப்பு போட்டு மிக்ஸியில் மைய அரைக்க வேண்டும். வாண
லி அல்லது ரைஸ் குக்கர் எண்ணெய் விட்டு ஒரு ஸ்பூன் கடுகு தாளிக்க வேண்டும் அதில் அரைத்து வைத்த விழுதை கொட்டி கிளறவண்டும். சுருண்டு வரும் சமயத்தில் வெல்லத்தைப் போட்டு நன்கு கிளறி இறக்கி வைக்க வேண்டும் இது மிகவும் சுலபமான தொக்கு.
பின்குறிப்பு---------ரைஸ் குக்கரில் செய்தாள் அடிக்கடி கிளற வேண்டிய அவசியம் இருக்காது.