சமையல் என்பது மிக கடினமான வேலை
என்பது அனைவரின் நினைப்பு .என்னதான்
பணம்,, புகழ் இருந்தாலும் நாக்கிற்கு ருசியான
உணவு கிடைத்தால் தான் வாழ்க்கை சந்தோஷமாக
இருக்கும் .நாம் உலகில் எங்கு சென்றாலும் முதலில்
கேட்பது இந்த ஊரில் நல்ல ஓட்டல் எது ? அது எங்கு
உள்ளது? அதில் என்ன உண்வு ஸ்பெஷல் ?என்றுதான்
கேட்கிறோம் .நம் வீடிற்கு விருந்திநர் நாமே சமையல்
செய்து உபசரிக்கும் பொழுது இருக்கும் மகிழ்ச்சி
சொல்லமுடியாத ஒன்று .அதுவும் அவர்கள் நம்
சமையலை ஆஹா .பிரமாதம் என புழ்ந்தால் நாம்
அடையும் ஆனந்தம் அளவிடமுடியாத ஒன்று .
அதை அனைவரும் அடைய வேண்டும் என்பதற்காக
இந்த பகுதியை எழுத தொடங்கியுள்ளேன் .
No comments:
Post a Comment