Tuesday, August 21, 2012

priyal vagaigal

                               பொரியல் _வகைகள் 
                               _______________________ 


பொரியலுக்கு ஏற்ற காய்கள் _______கத்தரிக்காய் , கோவக்காய் , வெண்டைக்காய் ,அவரைக்காய் ,சௌசௌ ,பூசணிக்காய் ,கொதவரன்க்காய் 
பீன்ஸ் ,கோஸ் .காரட் ,உருளை கிழங்கு ,சேப்பன் கிழங்கு ,கருனை கிழங்கு வாழை பூ ,வாழை தண்டு .



கத்தரிக்காய் , கோவக்காய் __________இவைஇரண்டும்ஒரே மாதிரி போரியல்
செய்ய கூடியவை( .கால்கிலோஅ  லவிற்ற்க்கு)  

செய்முறை _______காய்களை நீள் வாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும்
வாணலியில் இரண்டு ஸ்பூன் கோல்டுவின்னர் எண்ணெய் விட்டு அதில்

அரை ஸ்பூன் கடுகை தாளிக்க வேண்டும் பின்பு  அரிந்த காய்களை போட்டு
ஒரு ஸ்பூன்சாம்பார்பொடி அரைஸ்பூன் உப்புகால் டம்ளர் நீர்விட்டு
கிளறி ஒருமுடியால் மூடி அடுபபை ச்விம்மில் வைக்கவேண்டும் அவ்வப்பொழுது .கிளறி விட்டு வெந்ததும்இறக்கி வைக்கவேண்டும் இப்பொழுது பொரியல் பரிமாற தயார்
__________________________________________________________________________________







No comments:

Post a Comment