சாம்பார் பொடி (ஸ்பெஷல் சாம்பார் வைக்க )
மல்லி (தனியா )--------ஒருகப்
கடலைபருப்பு ----------ஒருகப்
மிளகாய் வற்றல் ------ஒரு கப்
வெந்தியம் --------------ஒரு ஸ்பூன்
இவைகளைஒரு ஸ்பூன் எண்ணை ஊற்றி சிவக்க
வருத்து மிக்ஸியில் கொஞ்சம் கரகரப்பாக பொடி
செய்துவைத்து கொண்டால் ஸ்பெஷல் சாம்பார்
வைக்கும் பொழுது இதில் இரண்டு ஸ்பூன்
பொடியை சாம்பார் கொதித்து இறக்கும்
சமயம் போட்டு இரண்டு கொதி வந்ததும்
இறக்கினால் சாம்பார் வாசனையாக
இருக்கும் .தேங்காய் துருவல்ஒருகரண்டி
மிக்சியில் அடித்து ஊற்றினால் இன்னும்
சுவை கூடும்
மல்லி (தனியா )--------ஒருகப்
கடலைபருப்பு ----------ஒருகப்
மிளகாய் வற்றல் ------ஒரு கப்
வெந்தியம் --------------ஒரு ஸ்பூன்
இவைகளைஒரு ஸ்பூன் எண்ணை ஊற்றி சிவக்க
வருத்து மிக்ஸியில் கொஞ்சம் கரகரப்பாக பொடி
செய்துவைத்து கொண்டால் ஸ்பெஷல் சாம்பார்
வைக்கும் பொழுது இதில் இரண்டு ஸ்பூன்
பொடியை சாம்பார் கொதித்து இறக்கும்
சமயம் போட்டு இரண்டு கொதி வந்ததும்
இறக்கினால் சாம்பார் வாசனையாக
இருக்கும் .தேங்காய் துருவல்ஒருகரண்டி
மிக்சியில் அடித்து ஊற்றினால் இன்னும்
சுவை கூடும்
No comments:
Post a Comment