நாம் விருந்து என்றாலே இனிப்பு தான்
முதலில் பரிமாறுவோம் .எனவே முதலில்
பழ பச்சிடியை செய்வதை பார்போம் .
தக்காளி .ஆப்பில் ,பப்பாளி ,மாம்பழம் ,திராட்சை ,
பேரீச்சை ,காய்ந்த திராட்சை ஆகியவை சிறந்தது .
இ தில் எது கைவசம் உள்ளதோ அந்த பழங்களை
நன்கு கழுவி துணியால் துடைத்து சிறிய துண்டு களாக
நறுக்கி ஒரு கிண்ணத்தில் போடவேண்டும் . பின்பு ஒரு
கப் பழங்கல்லுக்கு ஒரு கப் சர்க்கரையை கால் கப் தண்ணீர்
விட்டு அடுப்பில் வைத்து பாகுகாயிச்ச வேண்டும் ..சர்க்கரை
நன்றாக கரைந்து கொதி க்க வேண்டும்..பின் இறக்கி ஆரிய பின்
பழ கலவையில் கலந்து பரிமாற வேண்டும் இதுவே பழ பச்சிடி
இதை குழந்தைகளுக்கு மாலை யில் சிற்றுண்டியாக கொடுக்கலாம்
supurb mami! write more recepies!
ReplyDeletebanu