Monday, December 19, 2016
Tuesday, May 3, 2016
தீடீமாங்காய் உறுகாய்
தீடீரென்று வரும் விருந்தினரை சமாளிக்க செய்யும் மாங்காய் ஊறுகாய்
தேவையான பொருட்கள்
பெரிய மாங்காய் 1
மிளகாய் பொடி(kasshmeer chilli powder இருந்தால் நலம் ) 2 ஸ்பூன்
நல்ல எண்ணை 1 கரண்டி
கடுகு 1 ஸ்பூன் & ஒரு ஸ்பூன் பெருங்கயபோடி
வெந்தயம் 1ஸ்பூன் (வெறும் வாணலில் வறுத்து பொடி செய்தது )
கறிவேப்பிலை 2கொத்து
உப்பு தேவையான அளவு
செய்முறை ; மாங்காயை நன்றாக கழுவி துடைக்க வேண்டும் .
பின் மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில்
போட்டு உப்பை போட்டு கலக்கி வைக்க வேண்டும் .ஒரு வாணலியில்
எண்ணை விட்டு அதில் கடுகு , பெருங்கா யபொடி போட்டு கடுகுவெடித்ததும்
அதில் கறிவேப்பிலை நறுக்கிய ,மாங்காய்இரண்டையும்போட்டு நன்றாக
வதக்கவேண்டும் வதங்கியபின் மிளகாய் பொடியை போட்டு நன்குவதக்க
வேண்டும் .பின் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து ஆறிய பின் பரிமாறலாம் .இதன் சுவை மிகவும் ருசியாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கும்

Friday, March 18, 2016
theedeer paper roast
தீ டீர் பேப்பர் ரோஸ்ட்
-------------------------------------
பச்ச அரிசி -----------------------------------2 ஆழாக்கு
வெள்ளை கோதுமை --------------------1 ஆழாக்கு
கடலை பருப்பு --------------------------1/2(அரை ) ஆழாக்கு
உளுத்தம் பருப்பு -----------------------!/2(அரை )ஆழாக்கு
துவரம் பருப்பு --------------------------!/2(அரை )ஆழாக்கு
மேலே கூறிய சாமான்களை மிஷினில் .நைசாக அரை . ஒரு மணி
நேரத்திற்கு தண்ணிரில் கரைத்து உப்பு ,கறிவேப்பிலை போட்டுவை .
பின் தோசை கல் நன்றாக காய்ந்ததும் எண்ணைதடவி மெல்லியதாக பரவலாக
ஊற்றி எண்ணை விட்டு வார்த்து எடு ...இதற்க்கு மிளகாய் பொடி
.தேங்காய் சட்னி தொட்டு கொள்ள ஏற்றது

Wednesday, March 16, 2016
aingayapodi
இந்த ஐங்காயபொடி திருவாரூர் styie .என் மாமியார் சொல்லி கொடுத்தது .இதை சூடான சாதத்தில் போட்டு கொஞ்சம் நெய் அல்லது நல்ல எண்ணை விட்டு பிசைந்து சாப்பிட வேண்டும் . இது உடம்பிற்கு மிக நல்லது .ஜீரண
கோளாறுகள் சரியாகும் பிரசவித்த பெண்கள் தினமும் சாப்பிடல் வேண்டும் .
இதற்க்கு தேவையான பொருட்கள் ;
---------------------------------------------------
கடுகு , வெள்ளை உளுத்தம் பருப்பு ,கடலை பருப்பு ,துவரம் பருப்பு , மல்லி
மிளகு ,ஜீரகம் , வேப்பம்பூ , சுண்டைகாய் வற்றல் , கொள்ளு ஆகிய பத்து
பொருட்களை தலா 100 கிராம் என எடுத்து கொள்ளவேண்டும் .
சுக்கு 50 கிராம் , காய்ந்த மிளகாய் 25 கிராம் , பெருங்காயம் 25 கிராம்
கறிவேப்பிலை இரண்டு பிடி ,,உப்பு 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை '
----------------
ஒவொன்றையும் தனித்தனியாக சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவேண்டும் கரிவேப்பிலையையும் அப்படியே வறுத்து எடுத்து கொள்ள வேண்டும் , அனைத்தையும் உப்பு சேர்த்து ஆறியதும் மிக்ஸ்யில் அரைத்து வைத்து கொள்ளவேண்டும் . இது
எவ்வளவு நாட்கள் வைத்திருந்தாலும் கெட்டு போகாது

Subscribe to:
Comments (Atom)