Tuesday, May 3, 2016

தீடீமாங்காய் உறுகாய்

தீடீரென்று    வரும்   விருந்தினரை சமாளிக்க  செய்யும்   மாங்காய்  ஊறுகாய்

தேவையான   பொருட்கள்

பெரிய   மாங்காய்    1
மிளகாய்  பொடி(kasshmeer chilli powder   இருந்தால்  நலம் )  2  ஸ்பூன்
நல்ல  எண்ணை     1   கரண்டி

கடுகு   1 ஸ்பூன் & ஒரு ஸ்பூன்  பெருங்கயபோடி
வெந்தயம்  1ஸ்பூன்  (வெறும்   வாணலில்   வறுத்து  பொடி செய்தது )
கறிவேப்பிலை 2கொத்து
உப்பு  தேவையான அளவு
செய்முறை ;   மாங்காயை   நன்றாக  கழுவி   துடைக்க   வேண்டும் .
பின்   மாங்காயை   சிறு சிறு   துண்டுகளாக  நறுக்கி  ஒரு   பாத்திரத்தில்
போட்டு உப்பை   போட்டு கலக்கி  வைக்க  வேண்டும் .ஒரு  வாணலியில்
எண்ணை விட்டு  அதில் கடுகு , பெருங்கா யபொடி போட்டு  கடுகுவெடித்ததும்
அதில் கறிவேப்பிலை நறுக்கிய ,மாங்காய்இரண்டையும்போட்டு  நன்றாக
வதக்கவேண்டும்  வதங்கியபின் மிளகாய் பொடியை   போட்டு நன்குவதக்க
வேண்டும் .பின் அடுப்பில்   இருந்து   இறக்கி வைத்து  ஆறிய பின் பரிமாறலாம் .இதன் சுவை  மிகவும்  ருசியாகவும்  வித்தியாசமானதாகவும் இருக்கும்






1 comment: