வடைகறி
வடைகறி என்பது தெனிந்திய (southindian)உணவு .இதுஇட்லி , தோசை .பாராத ஆகியவைகளுடன் தொட்டு கொண்டு சாப்பிட கூடிய து .சென்னையில் உள்ள சிறந்த உணவகங்களில் இது இட்லியுடன் பரிமாறப்படும் .
செய்முறை
----------------------
தேவையான பொருட்கள்
கடலைபருப்பு -----------------------1 கப்
தேங்காய் பால் -------------------1கப் தேங்காயை மிக்ஸ்யில் அரைத்து பால்
எடுக்கவேண்டும்
பெரிய வெங்காயம் -------------2
தக்காளி ------------------------------2
மிளகாய்தூள் ----------------------1டீஸ்பூன்
மல்லி தூள் -------------------------1டீஸ்பூன்
மஞ்சதூள்---------------------------1/2டீஸ்பூன்
அரைப்பதற்கு
--------------------
இஞ்சிசிறிய துண்டு ,
பூண்டு ------8பல்
சோம்பு -----1டீஸ்பூன்
மிளகாய்---௩
பட்டை ----சிறிய துண்டு
கிராம்பு ----2
ஏலக்காய்--1
செய்முறை
கடலை பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து கரகரப்பாக அரைத்து
கொள்ளவெண்டும்மசாலா பொருட்களை கெட்டியாகஅரைத்து கொள்ளவெண்டும் இதில் இருந்து ஒரு டீஸ்பூன் எடுத்து கடலைமாவுடன் உப்பு சேர்த்து வடை செய்யவேண்டும் அதை ஒரு பேப்பரில் வைக்கவேண்டும் அதிகபடியான எண்ணை நீங்கும் .வேறு ஒரு வாணலியில் 2ஸ்பூன்
எண்ணையில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை நன்கு வதக்கவேண்டும் அத்துடன் தக்காளி அரைத்த விழுது மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லி தூள் சேர்த்து
வதக்கு இத்துடன் தேங்காய் பால் ஊற்றிஒரு கொதி வந்ததும் வடைகளை
ஒன்றும் பாதியுமாக பிய்த்து போட்டு சிறிது நீர்ஊ ற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறலாம்.தேவையானால் சிறிது உப்பு சேர்க்கலாம்
9