தேவையான பொருட்கள்
1கொத்தமல்லி விதை ---------------2 டீஸ்பூன்
2மிளகு ---------------------------------------1 டீஸ்பூன்
3ஜீரகம் ---------------------------------------1 டீஸ்பூன்
4சிகப்பு மிளகாய் ------------------------2
பூண்டு ----------------------------------------4 பல்
புளி ---------------------------------------------எலுமிச்சை அளவு
தக்காளி ----------------------------------------1 சிறியது
உப்பு ----------------------------------------------தேவையானது
step 1
முதலில் 1.2,3,4 இல் உள்ள பொருட்களை இலேசாக வாணலியில் எண்ணெய்
விடாமல்வ றுத்து எடு
step 2
வறுத்த பொருட்களோடு பூண்டை சேர்த்து மிக்சியில் அரை
step 3
புளியை ஒரு கப் தண்ணீர் விட்டு கரை
தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கி புளி கரைசலில் சேர் தேவையான உப்பு சேர்
அரைத்து வைத்துள்ள பொருட்களை சேர்
அனைத்தையும் மிதமான தீயில் கொதிக்கவிடு
நன்கு கொதித்ததும் 2கப் தண்ணீர் சேர்
நுரைத்து வந்ததும் பச்சை கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி
ரசத்தில் போடு
ஒரு ஸ்பூன் எண்ணையில் ஒரு ஸ்பூன் கடுகை தாளித்து கொட்டு

No comments:
Post a Comment