Friday, June 28, 2024


 சோக ன்அல்வா
 மைதா நாலு டேபிள் ஸ்பூன் 
 பால் பவுடர் இரண்டு டேபிள் ஸ்பூன் 
 நெய் அரை கப் 
 சர்க்கரை 2 கப் 
  முந்திரி & முந்திரி
 செய்முறை
 சின்ன சின்ன    cup எடுத்து நெய் தடவி வைக்க வேண்டும் முந்திரி பாதாம் கவிழ்த்து வைக்க வேண்டும் பால் பவுடர் மைதா கலந்து வைக்க வேண்டும் அதில் சர்க்கரை ஊற்றி அடுப்பில் வைத்து கோதுமை கலர் வரும் வரை கிளறி ஆப் செய்து கெட்டியாகும் வரை கையால் விடாமல் கலக்கு திரண்டு வந்ததும் நெய் தடவி வைத்திருந்துள்ள கப்பில் ஊற்ற வேண்டும் ஆறியதும் எடுத்து பரிமாற வேண்டும் 




No comments:

Post a Comment