Monday, September 16, 2019

mysore rasam

ரசம் பல வகை உண்டு .அதில் மைசூர் ரசம் மிகவும் பிரபலமானது .இது கல்யாணம் போன்ற விசேஷங்களில் செய்வார்கள் இரண்டு நபர்களுக்கு 
தேவையான பொருட்கள் 
1கொத்தமல்லி விதை ----------------------------------------------ஒருஸ்பூன் 
2கடலைப்பருப்பு ------------------------------------------------------ஒருஸ்பூன் 
3ஜீரகம் ---------------------------------------------------------------------ஒருஸ்பூன் 
4மிளகு-----------------------------------------------------------------------ஒருஸ்பூன் 
5சிகப்பு மிளகாய் --------------------------------------------------------ஒன்று 
6புளி   ---------------------------------------------------------------------------ஒரு எலுமிச்சையளவு 
பெருங்காயத்தூள் -------------------------------------------------------அரைஸ்பூன்
 8உப்பு -------------------------------------------------------------------------தேவையானஅளவு 
9கொத்தமல்லித்தழை ------------------------------------------------கொஞ்சம் 
1முதல 5வரை உள்ள பொருட்களை அரைஸ்பூன் எண்ணெய்விட்டு பொன்னிறமாக வறுத்து எடு 
 புளியை இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து அதில் ஒரு தக்காளியை சிறுதுண்டுகளாகி போட்டு உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து 
நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் அதில் வறுத்த பொடியை சேர் பின்
  
நான்கைந்து கொதி வந்ததும் ஒரு கப் தண்ணீர் சேர் நுரைத்து வந்ததும் இறக்கி 
வைக்கவும்ஸ்பூன் எண்ணையில் அரை ஸ்பூன் கடுகு  தாளிக்கவும் 
கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்








Sunday, September 8, 2019

sow sow thogiyal

சௌசௌ மூலம் பலவித சமையல் செய்யலாம் அதில் மிகவும் முக்கியமானது துவையல் .இது fibre நிறைந்தது மற்றும் காயின் எந்த பகுதியும் வீணாவதில்லை . காயின் தோலை சீவி அதன் மூலம் செய்யும் இந்த துவையலின் ருசி மிகவும் சுவையானது 
செய்முறை 
சௌசௌ காயின் தோலை சீவி எடுத்துக்கொள்ளவேண்டும் 
2ஒருவாணலியில் ஓரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சிம் இல்லில் வைக்கவேண்டும் .
3அதில் இரண்டு ஸ்பூன் உளுத்தம்பருப்பு ,ஒருஸ்பூன் பெருங்காயம் ,
இரண்டு காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவேண்டும் .
4சீவிய தோலை ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவேண்டும் 
5ஆறியபின் மிக்ஸியில் போட்டு ஒரு கோலிக்குண்டு அளவு புளி ,தேவையான உப்பு போட்டு அரைத்து எடு 
இதைசாதத்தில் போட்டு நெய் அல்லது எண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம் .
மிகவும் ருசியாக இருக்கும் ,சத்தும் நிறைந்தது