மசாலா பொடிதேவையான பொருட்கள்
கிராம்பு ===========================ஒன்றரை ஸ்பூன்
ஏலக்காய் =========================10
பட்டை ===========================20கிராம்
சோம்பு ===========================25கிராம்
கசகசா ===========================10கிராம்
ரோஜா மொட்டு ===================10கிராம்
மிளகாய் ==========================10
இவைகளை மிதமான சூட்டில் வாசனை வரும் வரை வறுக்க
வேண்டும் .பின்பு மிக்ஸியில் நைசாக அரைத்து ஆறிய பின் டப்பாவில்
போட்டு மூடி வைக்க வேண்டும்
இதை குருமா பொரியல் மற்றும் மசாலா போட்டு செய்யும் அணைத்து
சமையலுக்கும் போடலாம் .மிகவும் வாசனையாகவும் ,ருசியாகவும்
இருக்கும்
No comments:
Post a Comment