தயிர் வடை ========சுலபமான முறை
தேவையான பொருட்கள்
குண்டு உளுத்தம் பருப்பு ===================== 1 கப்
எண்ணெய் =======ஊற ==========================கால் லிட்டர்
பச்சை மிளகாய் =============================4
உப்பு ===================================தேவையான அளவு
பால் ====================================அரை லிட்டர்
கேரட் ===================================1
கொத்தமல்லி தழை நறுக்கியது ==========1பிடி
தயிர்===================================1லிட்டர்
செய்முறை
உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
பின் நன்றாக வடிய வைத்து மிக்ஸியில் போட்டு மிளகாய் உப்பு
சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும் .பின்பு வாணலியில்
எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்
..எண்ணெய் காய்ந்ததும்எலுமிச்சைஅளவு மாவு எடுத்து வாழை
இலையில் வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக
வந்ததும் எடுக்கவும்
.அனைத்து வடை களையும்போட்டு எடுத்ததும் நன்றாக ஆறவைக்கவும்
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து அதில் ஒவ்வொரு வடையாக போட்டு எடுத்து தயிரில் நனைத்து ஒரு அகலமான தாம்பாளத்தில்
வட்டமாக ஒன்றின்மேல் ஒன்று இடிக்காமல் வைக்கவும் ..பின்பு மீதமுள்ள தயிரை வடைகளின் மேல் ஊற்றி விடவும் .காரட்டை துருவி ஒவ்வொரு
வடையின் மேலும் தூவி கொத்தமல்ல தழையை நடுவில் வைத்து
அலங்கரிக்கவும் .நன்றாக ஊறியதும் தோசை திருப்பியால் எடுத்து தட்டில்
வைத்து பரிமாறவும்
நீங்கள் செய்த வடை எந்த ஹோட்டலில் வாங்கியது என விருந்தினர்
கேட்பார்கள்

No comments:
Post a Comment