Wednesday, February 19, 2020

finger idli

ஆறின இட்லிய ஒரு தட்டுல வெச்சி பென்சில் மாதிரியே நீளவாக்கில் கட் பண்ணனும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பொரித்து பொன்னிறமாக எடுக்கவும்.
இதுக்கு பிரைட் பி ஃபிங்கர்  இட்லி என்று பெயர்.  
டொமேடோ கெட்சப் இதற்கு சரியான சைட் டிஷ்.
இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதை நீங்களும் செய்து குழந்தைகளை சந்தோஷப்படுங்கள்.

No comments:

Post a Comment