Tuesday, July 28, 2020

பொருள் விளங்கா உருண்டை

பொரிவிளங்காய் உருண்டை
தேவையான பொருட்கள்

அரிசி 200….. கிராம்
கடலைப்பருப்பு 100கி
பயித்தம் பருப்பு 100கி
வெல்லம் 500கி
ஏலம் 5கி
சுக்கு 5கி
செய்முறை….., அனைத்து பொருட்களையும் வெல்லம் தவிர சிவக்க வறுத்து நன்றாக அரைக்க வேண்டும் வெல்லத்தை கெட்டி பாகு காய்ச்சி மாவில் ஊற்றி கிலரி அதில் வேர்க்கடலை கொஞ்சம் போட்டு கெட்டியாக உருண்டை பிடிக்க வேண்டும் இதற்குப் பெயர் பொருள் விளங்கா உருண்டை இது குழந்தைகளுக்கு மிக சத்து உள்ள தின்பண்டம்







No comments:

Post a Comment