தேன்குழல் செய்யும் முறை அரிசி மாவு ஒரு கப் உளுந்து மாவு 2 ஸ்பூன் சேர்த்து அத்துடன் சீரகம் வெண்ணெய் பெருங்காயத்தூள் போட்டு அளவாகத் தண்ணீர் விட்டு பிசைய வேண்டும் அதை தேன்குழல் அச்சில் போட்டு எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும் இதுதான் தேன்குழல் செய்யும் முறை
No comments:
Post a Comment