Wednesday, November 2, 2022

https://play.google.com/store/apps/details?id=com.solacelabs.voicetypingtamil

 பீட்ரூட் அல்வா

 தேவையான பொருட்கள்
 துருவிய பீட்ரூட் ரெண்டு கப்
 பால் ஒரு கப்
 சர்க்கரை 3 டேபிள்ஸ்பூன்
 ஏலம் ஒரு டீஸ்பூன்
 முந்திரி பத்து
 நெய் 2 டீஸ்பூன்

 செய்யும் முறை
 துருவிய பீட்ரூட் உடன் பாலை சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வைக்கவும். சிறிது ஆறியதும்அதை ஒரு வாணலியில் போட்டு சர்க்கரை கலந்து கிளறவும் கெட்டியானதும் அத்துடன் முந்திரியை நெய்யில் வறுத்து அதில் போடவும் ஏலத்தை கலக்கவும் இப்பொழுது பீட்ரூட் அல்வா அழகிய கலரில் நம் கண் முன்னே காட்சியளிக்கும்

No comments:

Post a Comment