ரவா கேசரி சுலபமாக செய்யும் முறை ;-
------------------------------------------------------------
தேவையான பொருட்கள் ;-
---------------------------------------
ரவை ------------------------ஒரு கப்
சர்க்கரை ------------------ஒரு கப்
நெய் ------------------------அரை கப்
கேசரி பவுடர் ------------ஒரு சிட்டிகை (ஒரு துளி )
முந்திரி பருப்பு ---------பத்து
ஏலக்காய் ----------------இரண்டு (பொடிசெய்தது )
செய்முறை ;-----ரவையை வாணலியில் கொட்டி
கால் கப் நெய் விட்டு நன்கு சிவக்க வறுக்க
வேண்டும் .அடுப்பில் இருந்து இறக்கி வைத்து
விட்டு வேறு ஒரு பாத்திரத்தில் இரண்டு கப்
தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதை
ரவையில் கொட்டி நன்றாக கிளற வேண்டும்
(அடுப்பில் வைக்காமல் ) ரவை நன்கு வெந்துவிடும் '
அதில் சர்க்கரையை போட்டு கிளரவேண்டும் அப்படி
செய்யும் பொழுது கட்டி தட்ட வாய்ப்பு ஏற்பட வழி
ஏற்படாது .அதன் பின் அடுப்பில் வைத்து (சிம்மில் )
மீத முள்ள நெய்யை ஊற்றி கேசரி பவுடர்
ஏலக்காய் பொடி கிளறி சுருண்டு ஒட்டாமல்
வரும்பொழுது இறக்கி முந்திரியை வறுத்து
போட்டு இறக்கி ஆறியதும் பரிமாற வெண்டும்
இதை செய்ய பத்துநிமிடம் போதும் செய்வதும்
சுலபம் . நீங்களும் செய்து பாருங்களே .
all the best !!!!!!

No comments:
Post a Comment