தீடீர் பாயசம்
சொல்லாமல் தீடீரென்று வரும் விருந்தினரை
சமாளிக்க ஐ ந்து நிமிடத்தில் வைக்ககூடிய பாயசம்
சொல்லாமல் தீடீரென்று வரும் விருந்தினரை
சமாளிக்க ஐ ந்து நிமிடத்தில் வைக்ககூடிய பாயசம்
- கடலை மாவு பாயசம் ;---
தேவையான பொருட்கள் ;---- 1 .கடலை மாவு --------- ஒரு கப்
2சர்க்கரை ----------------- ஒரு கப்
3முந்திரி ---------------------இரண்டு
4ஏலக்காய் ------------------ஒன்று
5 நெய் --------------------------நான்கு ஸ்பூன்
செய்முறை ;--பாததித்ரத்தில் நெய்யை ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்து
பின் உள்ள நெய்யில் அடுப்பை சிம்மில் (simmil ) வைத்து கடலை மாவை
சிவக்க வறுத்து ஒரு கப் தண்ணிரை ஊற்றி கொதிக்க வைக்கவும்
அதில் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும்வரை கொதித்து பின் அதில்
கொஞ்சம் பாலை சேர்த்து முந்திரி ஏலக்காய் சேர்த்து பரிமாறவும் .இது
பதம்
.
No comments:
Post a Comment