காலிஃளார் மோர்க்கூட்டு

ஒரு காலிஃளார் எடுத்து நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு வேக வை ..பிறகு மூன்று பச்சைமிளகாய்
ஒரு ஸ்பூன் சீரகம் .மூன்று ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில்
அரை அதைவெந்த காலிஃளாரில் ஊற்றி நன்றாக மாசி ய கிளறு .நன்றாக
கொதித்ததும்அடுப்பில் இருந்து இறக்கி வை சிறிது ஆறியதும் தேவையான
தயிரை கடைந்து ஊற்று .கடுகு .உடைத்த உளுத்தம் பருப்பு இரண்டையும்
தாளித்து கொட்டு .கறிவேப்பிலை.அல்லது கொத்தமல்லி போடு .இப்பொழுது
மோர்கூட்டு தயார் .இது எல்லா பதர்த்தங்களுக்கும் தொட்டு கொண்டு
சாப்பிட நன்றாக இருக்கும்

No comments:
Post a Comment