மிளகு குழம்பு
மிளகு குழம்பு பிரசவித்தவர்களுக்கு போடுவதால் இதை பிரசவ குழம்பு என்று
கிராமப்புறங்களில் கூறுவார்கள் .இது சாப்பாடு பிடிக்காமல் இரூபவ்ர்கள்
சாப்பிட்டால் ஜீரண சக்தி ஏற்பட்டு சாப்பாடு செல்லும் .இது மருத்துவ குணம்
உடையது
இது செய்ய தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு -----------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
மிளகாய் --------------------------------------------------------------ஐந்து
மிளகு -----------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன்
ஜீரகம் -------------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் பொடி-----------------------------------------------ஒரு ஸ்பூன்
நல்ல எண்ணெய் --------------------------------------------------நான்கு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பி லை ------------------------------------------------------------ஒரு பிடி
மேற்கூறிய பொருட்களை ஒருஸ்பூன்சூடான எண்ணெய் விட்டு பொன்னிறமாகv
வறுத்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவேண்டும்
-ஒரு எலுமிச்சை அளவு புளியை நன்கு கரைத்து அதில் அரைத்த பொடியை
கரைத்து தேவையானஉப்பு போட்டு நன்கு கொதி க்க விடவேண்டும்
மீதமுள்ள எண்ணையைகரைசலில் ஊற்றி அடுப்பை சிறியதாக வைக்கவேண்டும்
எண்ணெய் மிதந்து பிரிந்து வரும் பொழுது அடுப்பில்இருந்து இறக்கவேண்டும் இதன் வாசனை ஊரையே தூக்கும் சூடான சாதத்தில் போட்டு நல்லஎண்ணை அல்லது நெய்விட்டு சாப்பிட பேஷ் பேஷ் பிரமாதம் என சொல்ல தோன்றும்

No comments:
Post a Comment