Thursday, November 3, 2022

புளி இஞ்சி எலுமிச்சம் பழம் அளவு புளியை எடுத்து கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் இஞ்சியை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும் ஆறு பச்சை மிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் ஒரு டீஸ்பூன் கடுகு எடுத்துக் கொள்ளவும் ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு எடுத்துக் கொள்ளவும் நான்கு வரமிளகாயை ஒரூஸ்பூன்பெருங்காயத்துக் கொள்ளவும் செய்யும் முறை நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் எடுத்து அதில் கடுகு கடலைப்பருப்பு கடலைப் பருப்பு பெருங்காயம் வரமிளகாய் அனைத்தையும் வெடிக்க விட வேண்டும் அதன் பின் இஞ்சி பச்சை மிளகாய் நன்கு வதக்க வேண்டும் அதில் கரைத்து வைத்துள்ள புலியை கொட்டி தேவையான உப்பை கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும் எண்ணெய் கக்கும் பொழுது அடுப்பில் இருந்து இறக்கி வைக்க வேண்டும் இப்பொழுது இஞ்சி தயார் இதை மோர்சாதத்திற்குசரியானசைட்டிஷ்

No comments:

Post a Comment