Thursday, November 3, 2022
சாம்பார் பொடி வீட்டில் சமையல் என்றாலே முதலில் கண்ணில் வருவது சாம்பார் தான் சாம்பார் நன்றாக இருந்தால் தான் விருந்துகளைக்கட்டும். ஆனால் அதற்குள்ளாக . பொடி நன்றாக இருக்க வேண்டும் சாம்பார் பொடி அரைக்கும் விதத்தை பார்ப்போமா? சாம்பார் பொடி அரைக்க தேவையான சாமான்கள் குண்டு மிளகாய் ஒரு கிலோ தனியா அரை கிலோ கடலைப்பருப்பு 200 கிராம் சாம்பார் பொடி வீட்டில் சமையல் என்றாலே முதலில் கண்ணில் வருவது சாம்பார் தான் சாம்பார் நன்றாக இருந்தால் தான் விருந்துகளைக்கட்டும். ஆனால் அதற்குள்ளாக . பொடி நன்றாக இருக்க வேண்டும் சாம்பார் பொடி அரைக்கும் விதத்தை பார்ப்போமா? சாம்பார் பொடி அரைக்க தேவையான சாமான்கள் குண்டு மிளகாய் ஒரு கிலோ தனியா அரை கிலோ கடலைப்பருப்பு 200 கிராம் துவரம் பருப்பு 100 கிராம் மிளகு 100 கிராம் விரலி மஞ்சள் 100 கிராம் வெந்தயம் ஒரு டேபிள் ஸ்பூன் மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை பொருட்களையும் நன்றாக வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து ஈரம் இல்லாத டப்பா அல்லது பாட்டிலில் போட்டு வைத்து உபயோகப்படுத்தவும் இதுதான் கமகம சாம்பார் பொடி துவரம் பருப்பு 100 கிராம் மிளகு 100 கிராம் விரலி மஞ்சள் 100 கிராம் வெந்தயம் ஒரு டேபிள் ஸ்பூன் மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை பொருட்களையும் நன்றாக வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து ஈரம் இல்லாத டப்பா அல்லது பாட்டிலில் போட்டு வைத்து உபயோகப்படுத்தவும் இதுதான் கமகம சாம்பார் பொடி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment