மசால் வடை
மசால் வடை எலிகளை பிடிக்க எலிப்பொறியில் வைப்பார்கள் .அந்த வாசனைக்கு எலி எங்கிருந்தாலும் ஓடி வந்து வடையை தின்ன எலிப்பொறியின் உள்ளே வந்து மாட்டிக்கொள்ளும் .அப்படிப்பட்ட வடைக்கு
முன் மனிதர்களாகிய நாம் எம்மாத்திரம் ?அந்த வடை செய்யும் முறையை
பார்ப்போம்
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு -------------------------------------------ஒருகப்
துவரம்பருப்பு -----------------------------------------------கால் கப்
எண்ணெய் ----------------------------------------------------கால் லிட்டர்
பெரிய வெங்காயம் ---------------------------------------ஒன்று
பச்சைமிளகாய் ----------------------------------------------இரண்டு
கறிவேப்பிலை -----------------------------------------------ஒரு கொத்து
கொத்தமல்லி --------------------------------------------------ஒரு பிடி
சோம்பு ===================================ஒரு டீஸ்பூன்
செய்முறை
பருப்பு இரண்டையும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் உறவைக்கவேண்டும்
வெங்காயம் ,பச்சைமிளகாய் இரண்டையும்போடியாக நறுக்கி வைத்து
கொள்ளவேண்டும .பருப்பை நன்றாக வடிய வைத்து மிக்ஸியில் நறநற
என்று இருக்குமாறு அரைத்து எடு க்கவேண்டும் .அத்துடன் நறுக்கிய
வெங்காயம் ,பச்சைமிளகாய் சோம்பு ,கறிவேப்பிலை,கொத்தமல்லி
தேவையான உப்பு போட்டு கலக்கவேண்டும்வாணலியில்எண்ணெய் ஊற்றி
அடுப்பில் வைக்கவேண்டும் . .மாவை நெல்லிக்காய் அளவு இலை அல்லது
aluminiumfoil வட்டமாக தட்டி எண்ணெய் கா ய் ந்ததும் போட்டு பொன்னிறமாக
வந்ததும் ஜல்லி கரண்டியால் எடுத்து எண்ணெய் வடியும் படி பாத்திரத்தில்
வைக்க வேண்டும் .இதற்கு தேங்காய் சட்டினி அல்லது சாம்பாருடன்
சாப்பிட சூப்பரோ சூப்பர்
பின்குறிப்பு
வெங்காயம் சோம்பு போடாமல் செய்வது ஆமை வடை என்பார்கள்
இதை சமாராதனை ,கல்யாணம் போன்றவற்றில் செய்வார்கள் .

No comments:
Post a Comment