விஜி டேபிள் குருமா
விஜி டேபிள் குருமாசப்பாத்தி .பூரி ஆகிய வற்றிற்கு ஒரு ஸ்பெஷல் டிஷ்
இதை சமைக்கும் பொழுதே வாசனை ஊரையே தூக்கும் .அது சுலபமாக செய்யும் முறையை விளக்குகிறேன் .
தேவையான காய்கள்( ஆறுநபர்களுக்கு
பெரிய வெங்காயம் ,------------------------ஆறு
பீன்ஸ் --------------------------------------------நூறு கிராம்
காரட் -----------------------------------------------மூன்று
பச்சை பட்டாணி ---------------------------------நூறு கிராம்
சௌசௌ --------------------------------------------ஒன்று
இஞ்சி ----------------------------------------------------இரண்டு அங்குலம்
பச்சை மிளகாய் ------------------------------------------ஐந்து
கொத்தமல்லித்தழை ----------------------------------ஒரு பிடி
உருளைக்கிழங்கு --------------------------இருநூறு கிராம்
அரைப்பதற்கு
ஏலம் -----------------------------------------------------------நான்கு
கிராம்பு ------------------------------------------------------ஒரு ஸ்பூன்
பட்டை -----------------------------------------------------ஒரு அங்குலம்
சோம்பு ------------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
bayleaf ----இலை -------------------------------------------இரண்டு
கசகசா --------------------------------------------------------ஒரு டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு -------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் --------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் இஞ்சி ,பச்சைமிளகாய் மற்றும் ,அரைப்பதற்கு உள்ளபொருட்களை
மிக்ஸியில் அரைத்து விழுதாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்
காய்களை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவேண்டும்
உருளை கிழங்கை வேகவைத்து உரித்து வைத்து கொள்ளவேண்டும்
ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு அரைத்த விழுதை வதக்கவேண்டும்
அதில் காய் துண்டுகளைஇரண்டு நிமிடம் உப்பு சேர்த்துவதக்க வேண்டும்
அதில் ஆறு கப் தண்ணீர் விடவேண்டும் .நன்றாக கொதித்து காய்கள் நன்றாக
வெந்ததும் உருளைகிழங்கைமசித்து போட்டு பொட்டுக்கடலை மாவை கரைத்து விட்டுசிறிது நேரம் நன்றாக கொதிக்க
விடவேண்டும் .பின்பு இறக்கி வைத்து கொத்தமல்லி தழையை பொடியாக
நறுக்கி அதில் போடவேண்டும்.இப்பொழுது ஹோட்டலை மிஞ்சும் குருமா
தயார் .

No comments:
Post a Comment