விஜி டேபிள் பிரியாணி
தேவையான காய்கள் : வெங்காயம்ஐந்து .கேரட் இரண்டு .பீன்ஸ்இருபது பச்சை பட்டாணிஇரண்டு பிடி .இஞ்சி இரண்டு அங்குலம் .பச்சை மிளகாய் ஐந்து பூண்டு பத்து பல்
.
செய்முறை
காய்களை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும் .வெங்காயத்தை நீள வாட்டில் நறுக்க வேண்டும்
பூண்டு .இஞ்சி ,பச்சை மிளகாய் சிறிது நெய் விட்டு வதக்க வேண்டும்
ஆறியதும் அத்துடன் பட்டை ,ஏலக்காய் ,கிராம்பு ,சோம்பு ,,தேங்காய் துருவல் ,புதினா தழை ஒரு கொத்து ,பத்து முந்திரி பருப்புகசகசா ஒரு டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை போட்டு மிக்ஸியில் நன்றாக அரைக்கவும் .
.ஒரு கப் அரிசியைகளைந்து வடித்து ஒரு ஸ்பூன் நெய்விட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவேண்டும் .
நறுக்கி வைத்துள்ள காய்களை ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய்
விட்டு வதக்க வேண்டும் இலேசாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள
விழுதை அதில்போட்டு ஒரு கரண்டி கெட்டி தயிர் சேர்த்து கிளறி அத்துடன்
வறுத்த அரிசி சேர்த்து அனைத்தையும் ரைஸ் குக்கரில் போட்டு இரண்டு
கப் தண்ணீர் வி ட்டு ஒரு ஸ்பூன் மஞ்சள் போட்டு தேவையான உப்பு போட்டு
ரைஸ் குக்கரை மூடவேண்டும் ..நன்றாக வெந்ததும் முந்திரி பருப்பு நெய்யில்
தாளித்து அதில் போடவேண்டும் .கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி அதில் போட்டு கிளறி குக்கரை எடுத்து தனியாக வைக்கலாம் .
.இப்பொழுது கம கம என வாசனையுடன் பிரியாணி ரெடி.
இதற்கு வெள்ளரிக்காய் அல்லது வெங்காய தயிர் பச்சடி சரியான காம்பினேஷன்நீங்களும் பிரியாணி செய்து அசத்துங்கள் பார்ப்போம் .

No comments:
Post a Comment