Friday, December 9, 2022

டாங்கர் பொடி தேவையான பொருள் வெள்ளை உளுத்தம் பருப்பு ஒரு கப் செய்முறை வெள்ளை உளுத்தம் பருப்பு சிவக்க வறுத்து மிக்ஸியில் கொடுத்து நன்றாக மைய அரைக்க வேண்டும் சல்லடையில் சலித்து காற்று போகாத பாட்டலில் போட்டு வைக்க வேண்டும்

No comments:

Post a Comment