Sunday, April 28, 2013

syamalas Arusuvai virunthu: thedeer payasam

syamalas Arusuvai virunthu: thedeer payasam:                                             தீடீர்     பாயசம்  சொல்லாமல்    தீடீரென்று      வரும்   விருந்தினரை  சமாளிக்க  ஐ ந்து   நி...

thedeer payasam

                                            தீடீர்     பாயசம் 


சொல்லாமல்    தீடீரென்று      வரும்   விருந்தினரை 

சமாளிக்க  ஐ ந்து   நிமிடத்தில்   வைக்ககூடிய   பாயசம் 


  1. கடலை    மாவு   பாயசம் ;---
                 
     தேவையான    பொருட்கள் ;---- 1 .கடலை   மாவு ---------     ஒரு   கப் 

                                                                       2சர்க்கரை -----------------     ஒரு கப் 
                                                                       
                                                                       3முந்திரி ---------------------இரண்டு 
                                                                          
                                                                       4ஏலக்காய்  ------------------ஒன்று 
                                                                        
                                                                      5 நெய் --------------------------நான்கு ஸ்பூன் 
செய்முறை ;--பாததித்ரத்தில் நெய்யை    ஊற்றி   முந்திரியை   வறுத்து எடுத்து 

பின் உள்ள நெய்யில்    அடுப்பை    சிம்மில் (simmil ) வைத்து   கடலை மாவை  

சிவக்க   வறுத்து ஒரு    கப்   தண்ணிரை     ஊற்றி     கொதிக்க   வைக்கவும் 

அதில்   சர்க்கரை  சேர்த்து  சர்க்கரை   கரையும்வரை  கொதித்து  பின்   அதில் 

கொஞ்சம்   பாலை    சேர்த்து    முந்திரி   ஏலக்காய் சேர்த்து பரிமாறவும் .இது 

பதம் 

                                                                 



.          

Monday, April 22, 2013

syamalas Arusuvai virunthu: Easy way to make rava kesary

syamalas Arusuvai virunthu: Easy way to make rava kesary: ரவா    கேசரி      சுலபமாக  செய்யும்    முறை ;- ------------------------------------------------------------ தேவையான    பொருட்கள் ;- ---...

Easy way to make rava kesary

ரவா    கேசரி      சுலபமாக  செய்யும்    முறை ;-
------------------------------------------------------------

தேவையான    பொருட்கள் ;-
---------------------------------------

ரவை ------------------------ஒரு   கப்

சர்க்கரை  ------------------ஒரு    கப்

நெய்  ------------------------அரை   கப்

கேசரி  பவுடர் ------------ஒரு   சிட்டிகை (ஒரு துளி )

முந்திரி   பருப்பு ---------பத்து

ஏலக்காய் ----------------இரண்டு (பொடிசெய்தது )

செய்முறை ;-----ரவையை    வாணலியில்   கொட்டி

கால் கப்    நெய்    விட்டு நன்கு    சிவக்க    வறுக்க

வேண்டும் .அடுப்பில்    இருந்து   இறக்கி   வைத்து

விட்டு   வேறு  ஒரு   பாத்திரத்தில்     இரண்டு   கப்

தண்ணீரை     நன்றாக    கொதிக்க   வைத்து  அதை

ரவையில்    கொட்டி     நன்றாக     கிளற வேண்டும்

(அடுப்பில்   வைக்காமல் ) ரவை    நன்கு   வெந்துவிடும் '

அதில்  சர்க்கரையை   போட்டு கிளரவேண்டும் அப்படி

செய்யும்   பொழுது    கட்டி   தட்ட   வாய்ப்பு   ஏற்பட  வழி

ஏற்படாது .அதன் பின்      அடுப்பில்   வைத்து (சிம்மில் )

மீத   முள்ள     நெய்யை    ஊற்றி  கேசரி   பவுடர்

ஏலக்காய் பொடி கிளறி   சுருண்டு    ஒட்டாமல்

வரும்பொழுது   இறக்கி முந்திரியை     வறுத்து

போட்டு  இறக்கி     ஆறியதும்   பரிமாற  வெண்டும்

இதை செய்ய    பத்துநிமிடம்   போதும்   செய்வதும்

சுலபம் . நீங்களும்     செய்து     பாருங்களே .

all    the   best !!!!!!


Thursday, April 11, 2013

syamalas Arusuvai virunthu: syamalas Arusuvai virunthu: samaiyal,

syamalas Arusuvai virunthu: syamalas Arusuvai virunthu: samaiyal,: syamalas Arusuvai virunthu: samaiyal, : சமையல்    என்பது    மிக   கடினமான வேலை  என்பது    அனைவரின்   நினைப்பு .என்னதான்  பணம்,, புகழ்  இர...
                         பிரண்டை     துவையல்


இது    ஒரு    சிறந்த    மருத்துவ    குணமுள்ள    துவையல் '

இது   முட்டி    வலிக்கு    சிறந்த   வலி நிவாரிணி .எலும்பின்

அடர்த்தியை   அதகரிக்க வும்   இணைப்பு திசுக்களை வளரவும்

உதவுகிறது .

பிரண்டை   துவையல்     செய்யும்   முறை ;-

ஒரு    சாண்    அளவு    பிரண்டையை    எடுத்து    நன்கு    கழுவி

சிறு   துண்டுகளாக   நறுக்கி   ஒரு ஸ்பூன்   நெய்விட்டு    வதக்க

வேண்டும் .அதை   தனியாக   எடுத்து வைக்கவேண்டும் .நான்கு ஸ்பூன்

உளுத்தம்  பருப்பு,   ஒரு விரல்  அளவு இஞ்சி,  இரண்டு   ஸ்பூன்   மிளகு 

ஒருஸ்பூன்    சீரகம் ,அரை ஸ்பூன்   பெருங்காய    தூள்   .கறிவேப்பிலை

ஒரு பிடி    ஆகியவற்றை இரண்டு    ஸ்பூன்   எண்ணெய்  விட்டு  சிவக்க


வறுக்கவேண்டும்   .பிரண்டையுடன்    மற்ற   பொருட்களுடன்   சிறிது

(நெல்லிக்காய்)   அளவு    புளி  தேவையான    அளவு   உப்பு    சேர்த்து

மிக்சியில்    அரைத்து    எடுக்க வேண்டும்   இதுவே   பிரண்டை    துவையல்

இதை   பிரிட்ஜில்   வைத்து   ஒரு வாரம் வரை   உபயோக  படுத்தலாம்

சாதத்தில் போட்டு   எண்ணெயுடன் பிசைந்து    தொடர்ந்து    சாப்பிட

வலியின்    தன்மை   குறைந்து    நிவாரணம் அடைவது   நிச்சயம்

இதனால்   பக்க   விளைவு   எதுவும்    ஏற்படாது

syamalas Arusuvai virunthu: samaiyal,

syamalas Arusuvai virunthu: samaiyal,: சமையல்    என்பது    மிக   கடினமான வேலை  என்பது    அனைவரின்   நினைப்பு .என்னதான்  பணம்,, புகழ்  இருந்தாலும் நாக்கிற்கு    ருசியான  உணவு  கிட...

syamalas Arusuvai virunthu: thayir pachidi (reitha)

syamalas Arusuvai virunthu: thayir pachidi (reitha): தயிர்   பச்சிடி  --------------------  இது  மிக    சுலபமான    ஒன்று .ஆனால்   மிக  அவசியமானது .கலப்பு  சாதம் ,பிரியாணி ,   போன்றவற்...

syamalas Arusuvai virunthu: priyal vagaigal

syamalas Arusuvai virunthu: priyal vagaigal:                                பொரியல் _வகைகள்                                 _______________________  பொரியலுக்கு ஏற்ற காய்கள் ______...

syamalas Arusuvai virunthu: poriyal no 2

syamalas Arusuvai virunthu: poriyal no 2:  வெண்டைகாய் பொரியல் வெண்டைகாய யை முதலில்நீர்விட்டுழுவி சிறிது நேரம் கழித்து   வெண்டைக்காய் சிறிய வட்டம் வட்டமாய்நறுக்க .வேண்டும் . வாணலிய...

syamalas Arusuvai virunthu: samalukku thevaiyana podigal

syamalas Arusuvai virunthu: samalukku thevaiyana podigal: சாம்பார் பொடி (ஸ்பெஷல் சாம்பார் வைக்க ) மல்லி (தனியா )--------ஒருகப் கடலைபருப்பு ----------ஒருகப் மிளகாய் வற்றல் ------ஒரு கப் வெந்...

syamalas Arusuvai virunthu: samalukku thevaiyana podigal

syamalas Arusuvai virunthu: samalukku thevaiyana podigal: சாம்பார் பொடி (ஸ்பெஷல் சாம்பார் வைக்க ) மல்லி (தனியா )--------ஒருகப் கடலைபருப்பு ----------ஒருகப் மிளகாய் வற்றல் ------ஒரு கப் வெந்...

syamalas Arusuvai virunthu: rasa podi

syamalas Arusuvai virunthu: rasa podi: ரசம் வைக்க தேவையான பொடி ---------------------------------------------- துவரம் பருப்பு --------------ஒருகப் கடலை பருப்பு ------------...